kadalur புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கருத்தரங்கம் நமது நிருபர் செப்டம்பர் 17, 2019 தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து சமூக சிந்தனையாளர் பேரவை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.